பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಾಕ್ತೇ சிறப்பு - Dー Í 19

ஞானம்

உலகத்தின் கண்டங்கள் ஐந்து அதில் நாம் வாழ்கின்ற கண்டம் ஆசியாக் கண்டம். உலகில் இன்று சிறந்த விளங்குகின்ற જQ பெரிய மதங்களும் நாம் வாழ்கின்ற ஆசியாக் கண்டத்திலேயே தோன்றியவை. சைவ் மதம், வைணவ மதம், புத்த மதம், சமண மதம், பார்சி மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்துவ மதம் ஆகிய ஏழு பெரிய மதங்களும் ஆசியாக் கண்டத்தில்தான் தோன்றின. இதனால் நமது ஆசியாக் கண்டத்தை ஞானம் பிறந்த கண்டம் எனக் கூறுவதுண்டு. மற்றக் கண்டங்கள் யாவும் ஒப்புக்குக் கண்டங்கள். இத்தனை மதங்களையும் முன்னேவைத்துத்தமிழில் மிக அருமையான இலக்கியங்கள் தோன்றியிருந்தும், அவற்றின் தகுதிக்கும், தரத்திற்கும் ஏற்ற சிறப்பைச் "சமயம் காரணமாக உலக மக்களிடத்தில் பெறமுடியாமற் போயிற்று.

காலம்

சில தமிழ் இலக்கியங்களில்பெயர் வரிசைமுறை, தோன்றிய காலம் ஆகியவற்றை இதனை அடுத்துக் கண்டு மகிழுங்கள்.

கருதது இன்றைய அறிஞர்களுக்கும் எட்டாத கருத்துக்கள் பலவற்றைத் தமிழறிஞர்கள் 2000 ஆண்டுகளுக்குமுன்பேதமிழ் இலக்கியங்களில் கூறியிருக்கின்றனர். (1) எது நாடு? (2) எவர் மக்கள்? (3) எது வீரம்? (4) எது கொடை? (5) எது செல்வம்? (6) எது காதல்? (7) எது கற்பு? (3) எது இழிவு? (9) எது உயர்வு? என்பது பற்றிய உயர்ந்த கருத்துக்களை அறியவேண்டுமானால்,