பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

- எழுத்தியல் எழுத்துகளின் வகை, எழுத்துகளின் இனம், ஆய்த எழுத்து, மாத்திரை, குற்றிலுகரம்; முற்றிலுகரம்; குற்றியலிகரம், அளபெடை, மொழிமுன் வரும் எழுத்துகள், மொழியின் வரும் எழுத்துகள், போலி எழுத்துகள் ஏற்கும் சாரியை.

132 —C - **)

பதவியல் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம்.

பெயரியல் வகை

சொல்வகை, திணை, பால், பால்பகா அஃறிணைப் பெயர், இடம், வேற்றுமை, உருபு, மயக்கம், விகாரப் பட்டு உருபேற்கும் சொற்கள், வேற்றுமை உருபு கொண்டு முடியும் சொற்கள், வேற்றுமை உருபுகள் ஏற்கும் சாரியை,

வினையியல்

வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம் தொழிற்பெயர், வினையாலணையும் பெயர். உடன்பாடு, எதிர்மறை, பொது வினைகள்.

இடையியல் தத்தம் பொருளைக் காட்டும் இடைச் சொற்கள்

மூவிடத்தும் வரும் அசைநிலை இடைச் சொற்கள்.

உரியியல்

ஒரு குணத்தையும் பல குணத்தையும் காட்டுகின்ற உரிச் சொற்கள். - -