பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಉäå6ರಶಕಿ ಕೆ.9ಿ_ D— 131

Ekst: தரும். இவற்றிற்கு அளபெடை' எனப் பெயர், ஊ, ஆ போன்றே ஏனைய நெட்டெழுத்துகளும் அளபெடையாக வருவது உண்டு. மெய்யெழுத்து அளபெடையாக வரும்பொழுது, இலங்ங்கு வெண்ண்பிறை என்றாற்போல, மேலும் ஓர் ஒற்றுசேர்ந்துவரும்.

முதனிலை, இறுதிநிலை தமிழ்ச்சொற்களுக்கு முன்ன்ே வருகிற எழுத்துகள் "கசதநபம” என்ற ஆறு எழுத்துகள் மட்டுமே. இந்த ஆறும் பன்னிரண்டு உயிரோடு வரும். 'வ எழுத்து எட்டு உயிரோடும், 'ய' நான்கு உயிரோடும்."ஞ"நான்குஉயிரோடும்மொழிக்கு முன்னே வரும். "எ" எழுத்து இல்லாத மற்ற 11. உயிர்களும், ஞ்,ண்,ந்,ம்,ன்ய் ர் ல் ல் ழ் ள் ஆகிய 11 மெய்களும் ஆகிய 22 எழுத்துக்களும் சொற்களின் இறுதியில் வரும், சொற்களுக்கு முன்னே வருகிற எழுத்துகளை முதனிலை எனவும், பின்னே வருகிற எழுத்துகளை

இறுதிநிலை எனவும் புலவர் பெருமக்கள் கூறுவர்.

சாரியை

சாரியை கரச்சாரியை, காரச்சாரியை, கான்சாரியை என - மூவகைப்படும். இது உயிர்க் குற்றெழுத்துக்களுக்கும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளுக்கும் உரியவை. மெய் யெழுத்துகள் 'அ' என்னும் சாரியையும், அதனோடு கரம். காரம், கான் என்னுஞ் சாரியைகளும் பெறும். உயிர்மெய் நெட்டெழுத்துகள் சாரியை பெற்றும், மெய்கள் சாரியை பெறாமலும் இயங்காது. ‘. . •.

இவ்வாறே எழுதிக்கொண்டே சென்றால் மிகவும்

விரிவடையும்.ஆதலின் எழுத்து,சொல் ஆகிய இரண்டிற்குமுள்ள சில இலக்கண வகைகளை மட்டும் இதன் கீழே குறிப்பிடுகிறேன்.