பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 —( தமிழின் சிறப்பு) எழுத்தியல்வகை 12-ம் 82 பிரிவுகளைக் கொண்டவை. பதவியல் 6-ம் 99 பிரிவுகளைக் கொண்டவை. பெயரியல் 10-ம் 106 பிரிவுகளைக் கொண்டவை. வினையியல் 9-ம் 11 பிரிவுகளைக் கொண்டவை. .ಗಿಹಣ675 கொண்டவை 15 فا-2 نة للاكتساهsيَا உரியியல் 3-ம் 4 பிரிவுகளைக் கொண்டவை. . பொதுவியல் 15-ம் 82 பிரிவுகளைக் கொண்டவை. சொற்றொடரியல் 3-ம் 10 பிரிவுகளைக் கொண்டவை. புணரியல் 16-ம் 141 பிரிவுகளைக் கொண்டவை. ஆக, இந்த இயல் 9-ம் 76 வகைகளையும், 650 பிரிவுகளையும் கொண்டவை. -

யாப்பும், அணியும் இவ்வாறே பல இயல்புகளையும், வகைகளையும், பிரிவுகளையும், உட்பிரிவுகளையும் கொண்டவை. இவற்றைப் படித்து அல்லது பாடங்கேட்டு அறிவதே நல்லது. -

பாடம் 1. சொற்றொடரியல் வகை 3 என்பது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள். அதன் 10-வது பிரிவு"எழுவாயும் பயனிலையும் திணை, பால் இடங்களில் மாறுபடமால் ஒத்திருக்க வேண்டும்!" என்பது. . எடுத்துக்காட்டு : அவன் வந்தான். அவள் வந்தாள், அவர் வந்தார். அது வந்தது. அவை வந்தன. நான் வந்தேன், நாம் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்கள். -

இவற்றுள் அவன், இவன். நான் என்பன இடத்தையும், வந்தான், வருகிறான், வருவான் என்பன காலத்தையும் காட்டுவனவாம். . ン・ ×