பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணக் சிறப்பு )ー 135

பாடம் 2. பெயரியலில் ஆறாவது வகை, வேற்றுமை, வேற்றுமை என்பது 'தன்னையேற்ற பெயர்ப்பொருளை வேற்றுமைப்படுத்துவது. இது எட்டு வகைப்படும்.

விளக்கம் : முதல் வேற்றுமை பெயர். மரம்.

இரண்டாம் வேற்கை உருபு ,器, மரத்தை (வெட்டினான்) மூன்றாம் வேற்றுமை உருபு ஆல். மரத்தால் (செய்தது) நான்காம் வேற்றுமை உருபு கு. மரத்திற்கு (தண்ணி) ஐந்தாம் வேற்றுமை உருபு இல், மரத்தில் (பெரியது) ஆறாம் வேற்றுமை உருபு அது. மரத்தினது (கிளை) ஏழாம் வேற்றுமை உருபு மேல், மரத்தின்மேல் (இருந்தது) எட்டாம் வேற்றுமை உருபு ബിബി. மரமே (உனக்கு நன்றி)

இந்த இரண்டு பாடங்களுமே சுருக்கமே. விரித்து எழுதினால் பல பக்களாகும். போதும் இந்த அளவு. எப்படி தமிழ் இலக்கணம்? தமிழ்மொழி ஒன்றினால் மட்டுமே இவ்வாறு எழுத, பேச இயலும், பிற மொழிகளால் இயலாது என்பதை அவர்கள் "நம்பளகிகளால் சொல்றான்; மரம் இருக்கிறானில்லே' என்று சொல்வதால் நன்கறியலாம். ஆங்கிலத்தில்கூட நீ, நீர் நீங்கள் என்பதற்குYou என்ற ஒரே சொல். வந்தான். வந்தாள், வந்தது என்பதற்கும் aேme