பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- * مسسسسعسسمسم (சொ ற் சிறப்பு ) J.5

அரும்பு ياb அரும்பும் நிலை மொட்டு 5) மொக்குவிடும் நிலை முகை 낭) முகிழ்க்கும் நிலை மலர் ریا மலரும் நிலை

அலர் رايا மலர்ந்த நிலை

வி رلیا வாடும் நிலை செம்மல் ری வதங்கும் நிலை

எப்படி, தமிழில் உள்ள சொற்களின் சிறப்பு பூவை விட்டு இலையைத்தான் எடுங்கள். வடமொழியனிர் இதைப் 'பத்திரம்' என்பர். ஆங்கிலேயர் "லிவ்ஸ் என்பர். இச் சொற்கள் இரண்டும் 'இலை' என்ற உருவத்தைக் காட்டவில்லை. தமிழ்ச் சொற்களோ உருவத்தையும் குறித்து, பருவத்தையும் காட்டி மகிழ்விக்கின்றன.

கொழுந்து இலை குழந்தைப் பருவம்

தளிர் இலை இளமைப் பருவம் இலை இலை காதற் பருவம் பழுப்பு இலை முதுமைப் பருவம் சருகு இலை இறுதிப் பருவம்

தமிழிலுள்ள இச் சொற்களின் உருவம், பருவம் ஆகிய இரண்டையும் ஒருங்கே கண்டுகளியுங்கள். .

இதிலும் ஆல், அரசு, அத்தி.மா, பலா, வாழை முதலியவை களின் இலைகளுக்கு மட்டுமே "இலை" என்று பெயர்.

அகத்தி, பசவி முதலியவற்றின் இலை இலையாகாமல் "கீரை" எனப் பெயர் பெறும். மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் 'பூண்டு என்று பெயர். அறுகு, கோரை