பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2–

- தமிழின் சிறப்பு' 44 —Q. so "nuis,

பாலன் ஆண் 7 வயதுக்கும் கீழ் மீளி ஆண் 10 வயதுக்கும் கீழ் மறவோன் ஆண் 14 வயதுக்கும் கீழ் திறலோன் ஆண் 15 வயதுக்கும் கீழ் 35 ITGS) ETT ஆண் 16 வயதுக்கும் கீழ் விடலை - ஆண் 30 வயதுக்கும் கீழ் முதுமகன் ஆண் 30 வயதுக்கும் மேல்

இவ்வாறு பன்னிருபாட்டியல் ஆண்களுக்கும் ஏழு பருவப் பெயர்களைத் தருகிறது. மேலும், ஆண்களின் பருவத்தைப் பின்வருமாறும் கொண்டு கூறலாம்.

பிள்ளை ஆண் - குழந்தைப்பருவம் *. சிறுவன் ஆண் - பாலப் பருவம்

பையன் ஆண் - பள்ளிப் பருவம் &#FT6ðY ETT ஆண் - காதற் பருவம் தலைவன் ஆண் - குடும்பப் பருவம்

முதியோன் ஆண் - தளர்ச்சிப் பருவம்

கிழவன் ஆண்- மூப்புப் பருவம்.

இவையனைத்திற்கும் "மேன் என்ற ஆங்கிலச் சொல்லோ, 'புருஷன்' என்ற வடமொழிச் சொல்லோ பொருந்துமா? என எண்ணிப் பாருங்கள்: இவை அம்மொழிகளின் சொற்பஞ்சத் தையே காட்டுகின்றன.

ஆண் பெண் மட்டுமல்ல, 'பூ' என்பதை எடுத்துக் கொள்ளுங்கள்."ஃப்ளவர் என்பர்.ஆங்கிலேயர்:"புஷ்டம்" என்பர் வடமொழியாளர். அவ்வளவுதான்.உருவத்தையும் பருவத்தையும் சேர்த்துக்காட்ட அவர்களிடம் சொற்களில்லை. தமிழிற் பாருங்கள்: