பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ദ്രങ്ങ சிறப்பு Dー 6 j

பிரிக்கப்பெற்று. அகம் புறம் என இரண்டாக வகுக்கப் பெற்றுள்ளது.

5. நிலத்தை ஐந்தாக, காற்று நான்காக, மொழியை மூன்றாக இலக்கணத்தை இரண்டாகக் கண்ட தமிழ் மக்கள், ஒழுக்கத்தை ஒன்றாக வைத்து, மனிதனோடு வைத்து இணைத்து இழைத்து விட்டனர். திணை என்றால் ஒழுக்கம்: உயர்திணை என்றால் ஒழுக்கம் உள்ளவை எனவும், அஃறிணை என்றால் ஒழுக்கமற்றவை எனவும் பொருள்படும்.

இவை அனைத்தையும் கண்டு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாயின. இவற்றில் மாற்றம் எதையும் எவராலும் காண முடியவில்லை. இது ஒன்றேபோதுமானதுதமிழ்மக்களின் ஆய்வுக் கிலையை அறிந்து மகிழ. - - - - .

கட்டடக்கலை

1. திருச்சிக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் கல்லணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே தரையில் கட்டப்பட்டுள்ள அணை இது ஒன்றே. அதிலும் இருபுறங்களிலும் ஐந்தடிக்கு மேற்படாத கரையை வைத்துக்கொண்டே தண்ணீரைத்தேக்கிஅத் தண்ணீரை ஆறு பகுதிகளுக்குப்பிரித்து அனுப்புகின்ற கலை ஒரு தனிக்கலையேயாம். மற்ற அணைகள் எல்லாம் இரு புறங்களிலும் மலைகலையே கரைகளாகக் கொண்டதாகவும், பெரும் பள்ளத்தாக்குகளில் நீரைத் தேக்குவதாகவும் அமைந்திருக்கும். * - -

இதைக் கட்டியவர் கரிகாற்சோழன் என்றும். இவரது காலம் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுவர். இரும்பும்