பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஓர் அகப்பைக்கு ஒன்று பதமாக இவற்றுட் சில நமது நாட்டுக்குச் செந்தமிழ் நாடு என்று பெயர் வைத்தவர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடை மொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் செம்மையும் அமைந்திருப்பது பெரிதும் வியப்புக்குரியதாகும். (பக்கம்.10) தமிழ் எழுத்துக்களை ஒலிப்பதில், தொண்டைக்குக் கீழே வேலையே இராது. - (பக்கம்.16) தமிழ்ச் சொல்வளம் மிகுந்த மொழி (தனித் தமிழ்ச் சொற்களே 90,000). புதிதாகக் கலைச்சொல்லை எளிதில் உருவாக்கவும் ஏற்ற

மொழி. (பக்கம். 25)

'தம்பி. நீ தமிழ் எழுத்துக்களை எழுத வேண்டுமானால்,

முதலில் சுழிக்கக் கற்றுக்கொள்.' - (பக்கம் 35)

ஆங்கிலேயர் மொழி:

'அழகான பாஷைதான்; அதற்கேற்ற எழுத்துத்தான். ஆனால்...

அவர்கிட்ட இருப்பதெல்லாம் ஒரே ஒரு "எல்லு தான் என்று பாடலாம்போலத் தோன்றுகிறது. (பக்கம் 37) 'ழ' என ஒலிக்க உலகில் எம்மொழியிலும் எழுத்தில்லை. (பக்கம் 38) 'உரை நடையிலுள்ள சொற்கள் உதிரிப்பூப் போன்றவை. கவிதையிலுள்ள சொற்கள் சரம் போன்றவை. (முன்னதில் ஒன்றை எடுத்தால் ஒன்றுதான் வரும். பின்னத்தில் எடுத்தால், கூடவே எல்லாம் வரும்.) - (பக்கம் 53) 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து உலகில் ஆட்சி செய்துவந்த ஒரே நாடு தமிழகம்! - (பக்கம் 70)