பக்கம்:தமிழின் வெற்றி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் தற்றம்? 45 உணர்ந்து இந்த இடம் அற்புதம்' என்று பாராட்டும் கலைஞர் கள்ளி. ஆகவேதான் அவரைக் காட்டிலும் கிலேயிலும் பொருளிலும் சிறந்தவர்கள் தமிழ் நாட் டிலே இருக்காலும், அவரையே அடிக்கடி நாடிச் செல்கிருேம்" என்று அவர்கள் தங்கள் அதுபவத் தைச் சொல்வார்கள்,

இத்தகைய பேச்சைக் கேட்கக் கேட்க முன்னே சொன்ன பாணனுக்கு நள்ளியைப் பார்க்க வேண்டு மென்ற ஆவல் அதிகமாயிற்று. தன்னுடைய மாணுக் கர் கூட்டத்தோடும் சுற்றத்தோடும் கள்ளியை காடிச் சென்ருன்.

இவன் போன சமயம் கள்ளி வேறு எங்கோ புறப்படும் கிலேயில் இருந்தான். வந்தவர்களைப் போங்கள் என்று சொல்லும் வழக்கம் அவனிடம் இல்லை. ஆதலின், நீங்கள் இங்கேயே இருங்கள். உங்கள் வீடாகவே இந்த இடத்தைக் கருதி வேண்டிய வற்றைப் பெற்று இன்புறலாம். இன்றியமையாத கடமை ஒன்றை நிறைவேற்ற நான் போகவேண்டி யிருக்கிறது. விரைவில் வந்து விடுகிறேன். என் றும் வராத நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை உடனிருந்து உபசரிக்கும் கிலே எனக்கு இப்போது இல்லாமைக்கு வருந்துகிறேன். ஆலுைம் நீங்கள் ஒரு குறைவும் இல்லாமல் இங்கே தங்கலாம்' என்று அன்புடன் சொன்னன். அமைச்சரிடமும் பிற அதிகாரிகளிடமும் அவர்களைத் தக்கவண்ணம் உடl சரிக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றன். அவன் மீண்டு வருவதற்கு ஒரு வாரமாகி விட்டது.

பாணன் கள்ளியின் அரண்மனையில் தங்கியிருந் தான். ஒவ்வொரு வேளையும் விருந்துதான். புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/21&oldid=574786" இலிருந்து மீள்விக்கப்பட்டது