பக்கம்:தமிழின் வெற்றி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்ட குழந்தைகள் 3}

வைக்கிருனே அவனல்லவா வீரன் ? இவன் அரசன? மனித உணர்ச்சி உள்ளவன ? குழந்தைகளைப் பெற்றவன ? . . .” இரண்டாமவர் :-யாரேனும் வளவனே அணுகி இது

அடாத காரியம் என்று சொல்லக் கூடாதா? முதல்வர் :-மந்திரிமார்கள் சொன்னர்களாம். இது சம்பந்தமாக அவைக்களப் புலவர்கூட அரச னிடம் கோபங் கொண்டு அரண்மனைக்கு வருவ தில்லையாம். . :

(குழந்தைகள் அழுகின்றன. ஜனங்கள் ஆர % வாரம் செய்கின்றனர்.) இரண்டாமவர் :-ஐயோ! பாவம் குழந்தைகள் கதறு கின்றன. குழந்தைகளைத் தெய்வமாகப் போற் ஆறும் இந்த காட்டில் இந்தமாதிரி அதர்மச் செயல் டைப்பது நல்லதற்கு அல்ல. இதைப் பார்ப் பதைவிட நம் கண்களைப் பிடுங்கிக்கொண்டு விடலாம். - - -

(ஓர் ஆரவாரம். கோவூர்கிழார் என்ற சத்தம்.) கூட்டத்தில் ஒருவர் -புலவர் பிரான் கோவூர்கிழார் வருகிறாாம். அரசனுக்குப் புத்தி சொல்ல வரு கிருர் போலும் ! கடவுளே இவரை அனுப்பி யிருக்கிரு.ர். கோவூர் கிழார் :-(வேகமாக கடந்து கொண்டே, அரசன் எங்கே? குழந்தைகள் எங்கே? இன் லும் தண்டனையை நிறைவேற்றவில்லையே? உடன் வருபவர் :-இல்லை இல்லை; நிறைவேற்றக் காத்து கிற்கிருரர்கள். அரசன் அதோ அரண் மனேயில் மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டு நிற்கிறன். கூட்டம் அதிகமாக இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/37&oldid=574802" இலிருந்து மீள்விக்கப்பட்டது