பக்கம்:தமிழின் வெற்றி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3C தமிழின் வெற்றி

டும். இதில் யோசனை செய்வது முட்டாள்தனம், சிறுவர்களேக் கொண்டு வர வேண்டியதுதான். வேறு பேச்சு இல்லை. போம்.

காட்சி 2

.. இடம் :-அரண்மனையை அடுத்த பரந்த வெளி. பெருங் கூட்டத்தின் ஆரவாரம். அாரத்தில் களிறு ஒன்று பிளிறிக்கொண்டு நிற்கிறது, சங்கிலியாற் கட்டப்பட்டு. மற்ருெரு பக்கம் மலையமான் குழந்தை கள் இருவரும் அழுதுகொண்டு கிற்கிரு.ர்கள். கூட்டத்தில் ஒருவன் :- என்ன ஐயா அக்கிரமம் கிள்ளி வளவனுக்கு இப்படியா:புத்தி போகும்? சாமானிய மனிதன்கூட இந்தச் சிசுஹத்தி செய்ய அஞ்சு வானே ! . . - மற்ருெருவர்:-சிறு குழந்தைகளே இந்த யானைக் காலால் இடறச் சொல்லிக் கட்டளை யிட்டிருக் கிருனே இவனுடைய குலம் விருத்தியாக வேண் டாமா ? பச்சைப்பசும் பாலகர்கள். ஒன்றும் அறியாத குழந்தைகள். இவர்கள் என்ன பாவத் தைக் கண்டார்கள் ? இவர்களுடைய தகப்பன் இந்த அரசனுக்குப் பகைவன் என்ருல் அதற்கு இவர்களிடமா பழிதீர்த்துக் கொள்வது ? வீரனுக இருந்தால் மலேயமானேச் சிறைப்பிடித் திருக் கலாமே! அவன் இருந்தபோது எல்லோரும் அடங்கிக் கிடந்தார்கள். இப்போது குழந்தைக ளிட்ம் தங்கள் அரக்க இயல்பைக் காட்டுகிருர் களே ! .*. . . . . . . . . . . முதலில் பேசியவன் :-மலேயமானேயா சிறைப் பிடிப் பது? மலையமான் இறந்துபோயும் இவனே மருள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/36&oldid=574801" இலிருந்து மீள்விக்கப்பட்டது