பக்கம்:தமிழின் வெற்றி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீண்ட குழந்தைகள் 33 அதனே முற்றும் உணரவேண்டும் என்பதுதான் என் கருத்து. வளவர் பெருங்குலம் வழிவழியாகப் புகழை ஈட்டி வருவது. அரசர் பிரானது முன் ைேர்களில் ஒவ்வொருவரும் உலகம் அறிந்த புகழை உடையவர்கள். பிற உயிரைக் கம் உயிர் போல் எண்ணும் பேரருளாளர்கள். ஒரு புருவுக் காகத் தன் உடம்பின் தசையை அறுத்துத் தந்த சிபியின் புகழ் இன்று இதிகாசத்தை உண்டாக்கி யிருக்கிறது. அவனுடைய பரம்பரையில் வந்த பெருமான் நம் மன்னர்பிரான் என்பதை கினைக் கையில் என் உள்ளம் பெருமிதம் அடைகிறது. இக்குல முகல்வோர் மனித சாதிக்கு வக்க இடுக் கண்கள் பலவற்றை நீக்கியிருக்கிரு.ர்கள்.

(குழந்தைகள் அழுகிறர்கள். ஜனங்களின்

ஆரவாரம்.) - கூட்டத்தில் ஒருவர் :-(மெல்லிய கொணியில்) கோவூர் கிழார் வந்துவிட்டார். இனி இந்த அரசன் என்ன செய்யப் போகிருன், பார்க்கலாம். - கோவூர் கிழார்:-கருணேயாளர் வழிப்பிறக்க தோன் ஹலே, அதோ அழுகிற குழந்தைகள் யாரென் பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் குலம் மன்னர்பிரான் குலத்துக்கு எதிர் நிற்பதா? தங்களுக்குக் கிடைத்தவற்றை நாளேக்கு என்று வைக்காமல் புலவர்களுக்குக் கொடுத்துவிடும் பரம் பரையிலே பிறந்தவர்கள் இவர்கள். கூட்டத்தில் ஒருவர் :-(மெல்ல) அரசனுக்குச் சொல்லா மல் சொல்கிரும் ஐயா! கவனியும். இவர்களைக் கொன்ருல் புலவர்கள் சாபத்துக்கு ஆளாவாய் என்பதைச் சொல்லாமல் சொல்கிருர் தெரியுமா?

z-*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/39&oldid=574804" இலிருந்து மீள்விக்கப்பட்டது