பக்கம்:தமிழின் வெற்றி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器夺... தமிழின் வெற்றி, கோவூர் கிழார் :-இவர்களுடைய தந்தையின் வீரமும் கொடையும் ஒருபால் இருக்கட்டும். இக்கக் குழக் தைகளேச் சற்று உற்று கோக்கும்படி அரசர் பெருமானேக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் முகத்தில் பால்வடிகிறதே! பச்சைக் குழந்தைகள். இவர்கள் தங்களுக்கு கோப் போகும் துன் பத்தை கினேந்து அழவில்லை. எதற்காகத் தங்களே இங்கே கொண்டுவந்திருக்கிருரர்கள் என் ப ைத உணர்ந்து கொள்ளக்கூட இவர்களுக்கு வயசு வர வில்லை. பாவம் கூட்டத்தைக் கண்டு, எல்லாம் புதிதா யிருக்கிறதல்ை அழுகிருர்கள்.

(களிறு பிளிறுகிறது. குழந்தைகள் அழுகையை நிறுத்துகிருரர்கள்.) அகோ, மன்னர்பிரான் தம் அருள் விழிப் பார்வையைச் சற்றே அக் குழந்தைகளின் மேல் செலுத்தட்டும். யானையைக் கண்டு அவர்கள் அழு கையை மறந்து விட்டார்கள். அழுகிற குழந்தைகள் பொம்மையைக் கண்டு சமாதானம் அடைய வில்லையா? இவர்கள் பாவம்! தங்கள் உயிரை வாங்கு வதற்காக வந்து கிற்கும் யானேயைக் கண்டு, முன்பு அழுக அழுகையைக் கூட கிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிருரர்கள். எவ்வளவு புனிதமானவர்கள்! என்ன பேதைமை அரசர் பிரான் ஒன்றும் அறி யாத இந்தக் குழந்தைகளைக் கண்டு மருண்டு இவர் களுடைய உயிரையே போக்கத் துணிகையில், இந்தக் குழந்தைகளே உண்மையிலேயே தங்கள் உயிரை வாங்க வந்த யானையைக் கண்டு விநோதம் அடைகிறர்களே இது இரங்கத் தக்கது அல்லவா?

மன்னர்பிரான் திருவுள்ளத்தில்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/40&oldid=574805" இலிருந்து மீள்விக்கப்பட்டது