பக்கம்:தமிழின் வெற்றி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றிய பாட்டு 4?

புலவர் கட்டி யிருக்க மனக்கோட்டை தளர்ச்சி அடைக்கது. ' புலவர்களெல்லாம் பாண்டியனே வானளாவப் புகழ்ந்தார்களே ! அப்படியே ஒடி வந்து கட்டிக் கொள்வான் என்று சொன்னர்களே! இங்கே கடப்பது வேருக அல்லவோ இருக்கிறது? என்று அவர் எண்ணினர். பார்க்கலாம்’ என்று பொறுத்திருக்தார். அன்று முழுவதும் பாண்டிய மன்னனைப் பார்க்க முடியவில்லை. அதிகாரி, ; இதோ பார்க்கலாம். மிகவும் முக்கியமான ஆலோ சனையில் ஈடுபட்டிருக்கிறர். கொஞ்சம் பொறுத் திருங்கள் ' என்றெல்லாம் சொல்வி வந்தார். இது, டாவது நாளும் புலவரால் பாண்டியனைக் காண முடியவில்லை. புலவருடைய ஆர்வம் தளர்ந்தது; சிறிது கோபங்கூட வந்தது.

உண்மை என்னவென்ருல், அதிகாரி பாண்டிய லுக்குச் செய்தியையே தெரிவிக்கவில்லை. மிகவும் ரகசியமாக மக்திாாலோசனை கடந்து வங்கமையால், அரசனேக் காண முடியாதென்று அவர் நினைத்தார். அன்றியும் அதிகாரிக்கு, மந்திராலோசனையைவிடப் புலவரைப் பார்ப்பது பெரிதாகத் தோன்றவில்லை. புலவர் இங்கே செளகரியமாக விருந்துண்டு கொண்டு இருக்கட்டுமே. அரசருக்கு எப்போது பார்க்க இயலுமோ, அப்போது போய்ப் பார்த்துப் பேசிக் கொள்ளலாம். இப்பொழுதே போய்ப் பார்க்க வேண்டும் என்ற அவசரம் எதற்கு? என் பது அவா எனணம. . . .

புலவருக்கு உபசாரத்தில் குறைவில்லை; விருக் திலும் குறைவில்லை. ஆனல் அவர் வெறும் சோற் அறுக்காகவா அங்கே வந்தார்? தமிழ்ச் சுவை தேரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/53&oldid=574818" இலிருந்து மீள்விக்கப்பட்டது