பக்கம்:தமிழின் வெற்றி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழின் வெற்றி அரசைேடு அளவளாவ அல்லவா வங்கார் ? . இவ் வளவு காலம் இங்கே வராமல் இறைவனே தடுத்து விட்டான். புலவனைப் பார்க்க முடியாமல் அவ்வளவு தலைமையான வேலை என்ன இருக்கப் போகிறது ? இனி, இங்கே காம் காத்திருப்பது பேகைமைச் செயல். புறப்பட வேண்டியதுதான்' என்று அவர் தீர்மானித்தார். -

அதிகாரியிடம், 'உம்முடைய பாண்டிய மன் ரைப் பார்க்கும் செவ்வி எனக்குக் கிடைக்கா தென்றே தோன்றுகிறது. அவர் தமிழ்ப் புலவர் களேத் தெய்வமாகப் போற்றுகிறவர் என்று சொல் விக் கொண்டார்கள். ஆனல் இங்கே வந்த பிறகு எனக்கு உண்மை விளங்கி விட்டது. புலவனே மனிககை மதித்துப் பார்க்கக்கூட விரும்பாதவர் அவர் என்றே நான் கினேக்கவேண்டி யிருக்கிறது. சரி, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்” என்ருர். அவருடைய பேச்சில் வெறுப்பும் கோபமும் தொனித்தன. அதிகாரி அப்போதுதான் கம் கும் றத்தை உணர்ந்தார். அரசனுக்குப் புலவர் வரவைத் தெரிவிக்காமல் நாள் கடத்தியதை எண்ணி நடுங் கினர்.

புலவரேறே ! மன்னர்பிரான இன்று நீங்கள் அவசியம் பார்க்க முடியும் என்று கம்புகிறேன். இந்த ஒருநாள் பொறுத்திருங்கள் ' என்று சொல்லி அதிகாரி, அரசனிடம் புலவர் வந்திருக்கும் செய்தி யைத் தெரிவிக்கச் சென்ரர். : . . . . . . . . * சார்வபெளமர் என்ற புலவர் வந்து மூன்று நாட்களாகக் காத்திருக்கிருர்" என்ற செய்தி பாண் டியன் காதில் விழுந்தது. தன் அவைக் களத்துக்கு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/54&oldid=574819" இலிருந்து மீள்விக்கப்பட்டது