பக்கம்:தமிழின் வெற்றி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றிய பாட்டு శ్రీi !

எண்ணியே ஆரம்பித்தார். பாட்டு முடிவதற்குள் புலவர் உண்மையை உணர்ந்து கொண்டார். இப் போது பாட்டைப் பாண்டியனுக்குரிய புகழைச் சொல்வதாக அமையும்படி பாடி முடித்து விட்டார். அகத்தியன் என்று இவனைச் சொல்வது அறியாமை ; உண்மைஅன்று ' என்ற ல் லவச தொடங்கினர்? இப்போது, அந்த அகத்தியன் இவனுடைய கால் கழுவிய ைேரக் குடித்தல்லவா தமிழைக் கற்ருன் ? அப்படி இருக்க இவனே அகத் தியன் என்று சொல்லலாமா?' என்ற பொருள் தோன்றும்படி பாட்டை முடித்தார்.

- எண்ணிர்மை நூலுக் ககத்திய கும்.இவன்

என்பதெல்லாம் வெண்ணிர்மை அன்றி விரகல்ல

விக்ரம மாறன் செஞ்சொற் பண்ணிர்மை தேரும் பராக்ரம மாறன்

பதம்கழுவும் . . . . . தண்ணீர் குடித்தல்ல வோகும்பம் வந்தோன்

தமிழ்கற்றதே, . . . . . . . .

எண்சீர்மை,மனத்தால் எண்ணிச் சுவைக்கும் இயல்பை யுடைய. வெண்ணிர்மை-பேதைமை. வி.ரகு. உண்மை. விக்ரம மாறன். வெற்றியையுடைய பாண்டியன். கும்பம் வந்தோன். குடத்திலே பிறந்த அகத்திய முனிவர். - - - - -

பாண்டியன் பாட்டைக் கேட்டான் பிரமித்துப்

போனன், ' நான் செய்த பிழைக்கு அகத்திய’ முனிவரல்லவா இகழ்ச்சி பெற்ருர்?' என்ருன்,

புலவர் உடனே, கான் ஒன்றும் தவருகச் சொல்ல வில்லையே! பழங் காலத்தில் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒருவகிைய கடல் வடிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/57&oldid=574822" இலிருந்து மீள்விக்கப்பட்டது