பக்கம்:தமிழின் வெற்றி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோயில் 蕊

'கிலத்தையா கொடுத்து விட்டோம்? அதில் இருக்த மண்ணேத்தானே எடுத்துக் கொள் இருர்கள்? - -

"நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது. கிலம் என்பது என்ன? மண் தானே? சிவபக்தர்கள், இப்படி ஒரு திருட்டு கடக்கிறது, அதைக் கோயில் அதிகாரி தடுக்கவில்லே என்று தெளிந்து கொண் டார்களானல், நாளேக்கு உங்கள் மேல் பழி வந்து மூளும். அக்க ஜைனர்களுக்கு இது தவருண காரி யம் என்று தெரியும். உங்களிடம் சொன்னல் நீங்கள் இடம் கொடுக்க மாட்டீர்கள் என்ற பயம், ஆகை யால் திருட்டுத்தனமாக இதைச் செய்கிரு.ர்கள். யோசித்துப் பாருங்கள். அவர்கள் கோயில் கட்டு கிருர்களோ, குளம் கட்டுகிருர்களோ அதைப்பற்றி காம் கவலைப்பட வேண்டாம். வேறு ஒருவருக்குச் சொந்தமான பொருளை, உடையவரின் அதுமதி இல்லாமல் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள லாம்? இது பெரிய குற்றம், மற்றென்று: நீங்கள் இதைப் பெரிதாக எண்ணவில்லை. உங்களுக்குச் சைவ சமயத்தின் பெருமை தெரியாது. பழைய, வரலாறுகளேயும் நீங்கள் கினைத்துப் பார்க்கவில்லை. சிவபெருமானிடத்தில் சிறந்த பக்தியுடைய பெரிய வர்கள் காதில் இந்தச் செய்தி விழுந்தால், அவர்கள் : எத்தனே சினம் கொள்வார்கள், தெரியுமா? கிளிக் குக் கொடுக்கும் பாலேப் பாம்புக்குக் கொடுக்க இவர் யார் என்று உங்களைக் குறை கூறுவார்கள். காலு பேருக்குத் தெரியாமல் இருக்கும் விஷயம் அல்ல இது. பட்டப் பகலில் கொள்ளே போகிறதுபோல இந்தத் திருட்டு நடக்கிறது. சிவபெருமான் கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/91&oldid=574856" இலிருந்து மீள்விக்கப்பட்டது