பக்கம்:தமிழின் வெற்றி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. - தமிழின் வெற்றி

கிலத்தில் இது நடப்பது உங்களுக்குத் தெரி யாதே ஒழியப் பல சிவபக்த கிரோமணி களுக்கு நன்ருகத் தெரியும். நீங்கள் இக்க அபசாரத்தைத் தடுத்துவிடுவீர்கள் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிருரர்கள். ஆலுைம் உங் களேப் பற்றித் தங்களுக்குள் அவதாருகப் பேசு கிருர்கள். இது என் காதில் விழுந்தது. எனக்கு உங்களிடத்தில் எப்போதுமே அன்பு உண்டு. இதை உங்களுக்குத் தெரிவிப்பது என் கடமை என்று நினைத்துச் சொன்னேன். விஷயம் எல்லே மீறிச் செல்வதற்கு முன் தடை செய்து, சிவபெரு மான் நிலத்தையும் உங்கள் பெயரையும் காப்பாற் நிக் கொள்ளுங்கள். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். என்னே நீங்கள் வாயடக்கி அனுப்பி விடலாம். ஊர் வாயை மூடமுடியாது. சரி; நான், போய்வருகிறேன்.-அவர் தீயை மூட்டிவிட்டுப்

புறப்பட்டுப் போய்விட்டார்.

-- 2

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சொல்வார்கள். கோயில் அதிகாரி குண்டுணிக் கோமான் கூறிய வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்தார். தம்மிடம் உடம்பாடு பெருமல் ஜைனர் கள் செங்கல் அறுப்பது தவறு என்றே உணர்க் க்ார். ஊரார் பழி சொல்வார்கள் என்று அவர் எடுத்துக் காட்டினரே, அதுதான் அதிகாரிக்கு அச்சத்தை உண்டாக்கியது. ஆதலின் ஜைனர்கள் .

செங்கல் அறுப்பதைத் தடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். கோயில் ஊழியக்காரர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/92&oldid=574857" இலிருந்து மீள்விக்கப்பட்டது