பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to 20 மேலும் இத்துறையில் உண்மைகள் ஒளிர ஒரு தூண்டு கோலாகவேனும் ஆதல் உறுதி. - - ஒரு வகையில் மானிடவியல் தாய் பெற்ற மகளே 6%πά£ ®)ubIrg$u$u 16i) (Descriptive Linguistics), udT€fl — வியல் ஆராய்ச்சியினின்றும் கிளைத்தெழுந்ததே அமெரிக்க விளக்க மொழியியல் ஆராய்ச்சி. எனவே, உருவகித்துச் சொன்னால் தாயும் மகளும் தாளித்ம் செய்தமைத்த சமைய smaoil Gursởrgog, GunmyouTuugio (Anthropoligical Lidguistics). பயன் செறிந்த இம்மானிடவியல் - மொழியியல் ஆராய்ச் சிக்கு மேலும் சிறந்ததொரு வருங்காலம் வாய்க்கப்போவது திண்ண்ம். இக்கட்டுரையில் மானிடவியல் - மொழியியல் கண்கொண்டு சில உண்மைகளைக் காண்போம். - ஒரு கூட்ட (சமுதாய) மக்கள் வழங்கும் சொற்கள் அக் கூட்டத்தாரின் நாவின் இயக்கம் நெஞ்சின் இயக்கம் ஆகிய இருபேரியக்கங்களையும் எடுத்துரைக்கும் வல் லாண்மை பெற்று விளங்கும் நீர்மையன. இவ்வுண்மைக்கு மேற்கண்ட பட்டியலிலிருந்து சான்றுகள் சில கானும் முயற்சியில் அப்பட்டியலில் உள்ள சொற்களைப் பின் வரும் வகைகளில் அகர காண்டோம் : 1. ஆண் தெய்வப் பெயர்கள் (31) அரங்க சிவன் அரங்க சேவகன் அரங்கத்தப்பன் சுவாமி அறப்பளிஸ்வரன் ஆண்டியப்பன் ஆதி சிவன் ஆரங்காரட்டப்பன் இராமன் இலட்சுமணன் உருளியன் கந்தசாமி கறுப்பன் கரி ராமன் கோவிந்தா...... வரிசையில் சடையன் சுப்பிரமணியர் சுவாமி நம்பி ஆண்டான் பிள்ளையார் பூக்கலம் சுவாமி பெரிய ஆண்டவன் பெருமாள் மாசி மலையன் முனி - வருணபகவான் விக்னேஸ்வரர் விஷ்ணுபெருமாள் வீட்டுச்சாமி வேட்டக்காரன் சுவாமி வேட்டுக்காரன் வேலாண்டிச்சாமி பாகுபடுத்திக்