பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 35 பருவம் நீட்டித்து வைக்கப் பெற்றுள்ளது. இப்பருவத்தில்தான் கல்வி என்ற பெயரால் இந்த அநுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றான். இதனைத்தான் கல்வியாளர்கள் சூழ்நிலையைப் பகிர்ந்து கொள்ளுதல் (Adjustாent to the சயன்னாa என்று பேசுவர். இந்தச் சூழ்நிலை அளவிடற் கரியது. இந்த சூழ்நிலை கல்வியைப் பெறுவதற்கு நம் வாழ்நாள் போதாது. இதனை நன்குணர்ந்த சமணமுனிவர் "கல்விகரையில: கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கிற்பிணி பல” என்று நீள நினைந்து கூறியுள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். படைப்பின் விந்தை சிந்தித்துப் பார்த்தால் படைப்பின் விந்தை புலப்படும். இதனை மனிதன் புராணங்களிலும் பிறநூல்களிலும் விளக்கியுள்ளான். எல்லாம் வல்ல இறைவன் அண்டங்களைப் படைத்து அதற்குள் நான்முகனைப் படைத்தல் சமஷ்டிசிருஷ்டி என்று வழங்கப்பெறும் நான்முகன் வாயிலாக இந்த அண்டத்திற்குட்பட்ட பதினான்கு உலகங்களையும், தேவர் மனிதர் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் முதலியவற்றைப் படைத்தல் வியன்டி சிருஷ்டி என்று வழங்கப்படும். இறைவனது முதற்படைப்பை Prinarg creation என்றும், இரண்டாவது uso l'isou Secondary creation என்றும் வழங்கலாம். மனிதன் முதல் அனைத்து உயிர்களும் தம்மைத்தாமே படைத்துக் கொள்ளலை Tertial creation என்று சொல்லலாம். சித்து அநுபவிப்பதற்கு அசித்து' படைக்கப் பெற்றுள்ளது என்றும் இந்த அநுபவம் வினையினால் கட்டுப்படுத்தப் பெறுகின்றது என்றும் வேதாந்தம் விரித்துரைக்கும். இதனை நுகர்வதற்காகவே மனிதனிடம் ஐம்பொறிகளும் புலன்களும் அமைந்துள்ளன என்றும் அது விளக்கமும் பகரும். இத்துடன் இது நிற்க, 2. சூழ்நிலை பெளதிகச் சூழ்நிலை மட்டுமன்று. அஃது அறிவுசார்ந்த spÉana (Intellectual environment), ser:$. søflgub, Guristlustulici Gumáipana). orial stiãs ofteno (Emotional Environment) (எ.டு. இலக்கியம், இசை, ஓவியம் முதலியவை துணிவு சார்ந்த சூழ்நிலை (votionaleயப்oாa) எ.க நீதி இலக்கியம். பொறியியல், ஒரு பகுதி முதலியவை என்று வகைப்படுத்திக் காட்டப்பெறும் 3. நாலடியார் - 5. - . - --