பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழில் அறிவியல் செல்வம் முட்டையணுக்கள் . ஆனால் பெண்ணிடம் உண்டாகும். முட்டைகளின் எண்ணிக்கைக்கு ஒருவரையறை உண்டு. எப்பொழுது வேண்டுமாயினும் இவை வெளிப்படுவதில்லை. ஒரு பெண் - குழவி பிறக்கும்பொழுது அதனுடைய குற்பைகளில் கிட்டத்தட்ட 200,000 (இரண்டு இலட்சம்) முட்டையணுக்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை பெண்ணின் பிள்ளைப்பருவத்தில் தேய்ந்து செயற்படாமல் போகின்றன. பெண் பூப்படையும் (Pubertu) பொழுது அவளிடம் 30,000 (முப்பதாயிரம்) உயிரணுக்களே உள்ளன. இந்த உயிரணுக்களிலும் சுமார் 400 அணுக்களே முதிர்ச்சி (Maure) அடைகின்றன. இவை பூப்பின் தொடங்ககத்தி லிருந்து சூதக ஒய்வு (Manopause) ஏற்படும் வரையிலும் (அதாவது பெண்ணின் 13 அல்லது 14 வயதிலிருந்து சுமார் 45 வயது வரையிலும்) மாதவிடாய் வட்டத்தின் (Marsாபal ஆcle) நடுப்பகுதியில் சுமார் 28 நாட்களுக்கு ஒருமுட்டையணு வீதம் வெளிப்படுகின்றன. 28 நாட்களில் ஒரு முட்டையணு (பெயா) ஒரு பெண்ணிடம் முதிர்ச்சி அடைவதற்குள் ஒர் ஆணிடம் நான்கு அல்லது ஐந்து நாட்களில் கோடிக்கணக்கான விந்தணுக்கள் முதிர்ச்சியட்ைந்து விடுகின்றன. - இந்த இருபகுதிகளையும் நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆண், பெண் இருவர்களின் இனப்பெருக்க மண்டலங்களைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இனப்பெருக்க மண்டலம் மானிட உடலில் இனப்பெருக்க் உறுப்புகளடங்கிய மண்டலத்திற்கும் ஏனைய உறுப்புத் தொகுதிகட்கும் உள்ள வேறுறுமை வெளிப்படை மானிட 2.4%fu%l-ti (Human Organism) softbu Locort-apoca இயக்கத்தால் செயற்படும் உணவு மண்டலம், குருதியோட்ட மண்டலம், சுவாசிக்கும் மண்டலம், பிறமண்டலங்கள் ஆகியவற்றுடன் கூடிய மிகச்சிக்கலான உறுப்புகளடங்கிய தொகு தி க ள் தனியா ைளக் காப் பற்று வி தி ல்