பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ചിധഓ நோக்கில் - 105 - பேராற்றலுடன் திகழ்ந்ததைப் பாரதம் எடுத்துரைக் கின்றது. நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் எழுதிய Self Restraint versus Seif indulgence ςτάτρ Έτςοςυύ ulq $g6vT<i) ®J«r«, இவ்வுண்மை தெளிவாகும். பிரம்மச்சரியம் காத்து உண்மையான சமய வாழ்வில் ஈடுபட்டுள்ள மகான்களின் முகத்தில் அவர்கள் கண்களில் பேரொளி வீசுவதையும் கருத்துகளில் அறிவுச் சுடர் நிழலிடுவதையும் காணலாம். தமிழ்நாட்டில் இராமகிருட்டிண தபோவன முனிவர் தவத்திரு சித்பவானந்த அடிகளின் வாழ்க்கையையும் வடலூர் வள்ளல் இராமலிங்கரின் வாழ்க்கையையும் அறிந்து கொண்டால் இவ்வுண்மை மேலும் தெளிவாகும். இந்த இருமுனிவர்களின் பல கருத்துக்களையும் இளைஞர்கள் அறிந்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை செம்மையுற அடைய வழி தோன்றும். நவீன மருத்துவமும் காணமுடியாத பல உண்மைகளைப் பிரம்மச்சரியம் காத்தலால் அறியலாம். மாணிஆம் படிவம் அன்று மற்றுஇவன் வடிவம் மைந்த ஆணிஇவ் உலகுக்கு எல்லாம் என்னலாம்" . என்று இராமனால் பாராட்டப் பெற்ற அது மன் பிரம்மச்சரியம் காத்த பெருவீரன். இவனது ஆற்றலுக்கும் அறிவுககும் இவனை நிகர்த்த வேறு ஒருவர் இலர். - (எ) ஹார்மோன்கள் : நம்முடைய உடலில் சில சுரப்பிகளில் (Giards) உண்டாகிக் குருதியின் மூலம் உடலிலுள்ள வெவ்வேறு உறுப்புகளுக்குக் கொண்டு போகப் பெற்று அவற்றின் செயல்களில் மாற்றங்களை உண்டாக்கும் வேதியியற் பொருள்களே ஹார்மேன்கள் என்ற பெயரால் குறிக்கப்பெறுகின்றன. - நம்முடைய உடலில் ஹார்மேன்களை உண்டாக்கும் சுரப்பிகள் உடலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள அடித்தலைச் சுரப்பி 8. கம்ப. கிட்கிந்தை அநுமப் - 19.