பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 25 எலக்ட்ரானும் குளோரின் அணுவின் மூன்றாவது சுற்றில் (புற வட்டத்தில் ஏழு எலக்ட்ரான்களும் சுற்றி வருகின்றன. குறைநிலையிலுள்ள இந்த ஏழும் ஒன்றும் ஒன்றாகக் கூடிச் சேர்ந்ததும் எட்டாகிவிடும் புறத்தின் வட்டமும் நிறைந்து விடும். இந்நிலையில் புறநிலை வட்டமும், மறைகின்றது. நமக்குக் கிடைப்பது சோற்றுப்பு (Nac). இரண்டு நச்சுப் பொருள்கள் சேர்ந்து ஒர் அருமையான உண்ணும் பொருளாக அமைகின்றது. இறைவனது படைப்பில் கடல் நீரில் உள்ளதும், பூமியின் அடியில் வெட்டியெடுக்கப் பெறுவதுமான இந்துப்பும் (Rock sall) நாம் உண்னும் சோற்றுப்பேயாகும். நாம் உண்ணும் சோற்றுப்பில் அயோடின் சேர்க்கப்பெற்ற adsetscit{drustai என்று விற்கப் பெறுவதை அறிகின்றோம். இது தொண்டைக் கழலை நோய் வராமல் தடுக்கின்றது. உட்கருவின் பிணைப்பாற்றல் : அனுபற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி இது. எல்லா வகை அணுக்களின் உட்கருக்களும் புரோட்டான். நியூட்ரான் என்ற இரண்டு வகைத் துணுக்குகளால்தான் அமைந்துள்ளன. உட்கருவின் செறிவும் எம்மருங்கும் ஒரே படித்தாகவே (Hoாமgeneus) உள்ளது. இந்த துணுக்குகள் மிக இறுக்கமாகப் பிணைக்கப்பெற்றுள்ளன. நாம் அறிந்த ஆற்றல்கள் எல்லாவற்றிலும் இவை பிணைந்திருக்கும் ஆற்றல்கள் மிகப் பெரியவை. இந்த ஆற்றலை உட்கருவின் பிணைப்பாற்றல் Binding forcefothenucleus) graži pi sugpšgairt giggyá zsifg;sirgir எலக்ட்ரான்களுக்கும் அவற்றின் உட்கருக்களுக்கும் இடையிலுள்ள மின்னாற்றலை விட இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரிது; வன்மையும் வாய்ந்தது. இதுவே அணுவாற்றல் (Atomic energழி. இது பற்றிய துண்ணிய விளக்கத்திற்கு போகப் போவதில்லை. அஃது அறிவியலறிஞர்களின் பிரதேசம் . . . . . உட்கருவில் அணுத்துணுக்குகள் பிணைவதற்கு ஆற்றல் தேவைப்படும். அவ்வாறு பிணைவதற்கு பயன்பட்ட ஆற்றலை வெளிப்படுத்துவதில் மேற்கொண்ட முயற்சியே