பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8]

,பெண்ணு சையால பேதலிக்காமல் நீயும் பெண்ணுசை பொன்னுசை விட்டொழிந்து மண்ணுசையை நீக்கிக கண்ணுெளியை நோக்கி குன்னுெளிவில் கிலலு ஞானப் பெண்ணே

(ஞானப் பெண்மணி மாலை 35,

'கம்ப மத மல முலையர் கண் வலையிற் சிக்காமல்"

(வாஹலிசிய்யா மாலை 26)

  • வலை வீசும முலையாரின் வஞ்சகத்தை விட்டொழிந்து'

(வாஹிதியயா மாலை 14)

"வலை வீசும முலையாசை வந்தென்னைச் சூழாமல்

(உஹதத்து மாலை )ே

இருக்கக் கேட்பதினைக் காணலாம்.

பிழை பொறுக்கத் தேடுதல

பக்தனின்-சித்தனின்-முக்தனின் முதல்நிலை பிழை பொறுக் கத் தேடுதல். இந்நிலையினைக் கொண்ட பாடல்களை சூஃபிப் புலவர் களின் பா மரபிலும் காணலாம் இதனை, புலவர் ஞானி,

'கலலாதவன் பிழையைக் கசடறவே நீக்கியருள் பலலாயிரங் கோடிப் பாவப பிழை நீங்க'

(வாஹிதிய்யா மாலை 37)

'கல்லாப் பிழையுஞ் சொற் பிழையுங் கருதும்

பிழையும் பொறுத்தருள் வாய்,

(அஹததது மாலை 23)

'என் பிழை பொறுத் தாண்டரு யகா முன பிழை பின் பிழை பொறுத தாண்டருள்

கண் பிழையுங் கருதும் பிழை பொறு மண பிழை பொறுத் தாண்டருள் கண்மணி'

(ஞானக்கண் மாலை 101)

'தொழுகாப் பிழைகளு முழுகாப் பிழைகளும் தொடராய்ப் பொறுக்க வருள்வீா.”

(திரு.தோ, மாலை 13)