பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மானியமாக வழங்கினர் நவாப் இஃதிபாருகானும ஷெய்களு மேன்மையறிந்து சிறப்பித்தாா.

தமிழகததின பல பகுதிகளில, இலங்கையில், தீன்சுடர் ஞானச் சுடரொளி பரப்பினர் பல அற்புதங்கள் புரிந்து இறை ஞானப் போதங்களை தம் லெக்கியங்கள் மூலம் அறிவித்து ஹிஜரி 1191இல் மறைந்தும மங்காச் சுடரொளியுடன் இலங்கு கிரு.ர்கள.

கலீபாக்கள

இவர்தம் கலீபாக்களாக (அ) ஸெய்யிது அஹ்மது ஆலிம் (ஆ) தாஹா முஹம்மது (இ) தக்கடி பnர் லெப்பை (ஒலி ஆகி யோர் விளங்கினர்கள. இவர் பாடிய நூலகளாவன:

ரஹ்மான் முளுஜாத்து, ரசூலுல்லா முளுஜாத்து, முகையத்தீன் ஆண்டகை முளுஜாத்து, துஆ இரப்பு, மெய்ஞ்ஞானக கும்மி, பதங்கள (இசைப்பாடலகள்). ரசூலுலலா மீது 23: முகையதீன் ஆண்டகைமீது 11, லெய்யிது மஸ்வூது நாயகம் மீது 23; பல வகைப் பாடலகள 7.

புகழ்ப் பாககள்

'ஷெய்களு ஷெய்கு உதுமான் (ஒலி அவர்களின் மீது கா. ப. ஷெய்குத் தமபி பாவலர் பாடிய தோத்திரப பதிகம், கோட் டாறு மாதிஹாசல பதுtல் S S. ஜமாலியா ஸெய்யிது அபுல்காா லிம் ஹாஸைனிய்யில் காதிரியயி பாடிய'வளளலே ஒலியுலலாவே சிவராமங்கலம் முஹம்மது இப்ராஹிம கலீபா சாஹிப் பாடிய 'உதுமான் ஒலி முளுஜாத்து முதலியன புகழ்ப பாக்களாகக் காணக கிடைக்கின்றன.

நூல-பரப்பும விரிப்பும்: ரஹ்மான் முளுஜாத

இருபத்தொன்பது அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தப பாக்களால் ஆயது. அரபுச சொற்கள் மிக அதிகம். காப்புப் பாடல் தவிர, மீதி இருபத்தெட்டுப் பாக்களின் இறு தி ய டி 'ரஹமானே’ என முடிகிறது. இறைவனே ஞான நோக்குடன் 9ಲಿಸ್ಟ್ರ அமைவது இம் மு ைஜாத்து, அதனுள் ஒரு பா: 嘯 * -ஆ து f * 疊 畢 *