பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xií

ளார். ஆனால், இத்தகைய முயற்சிகள் இந்தியா முழுவதும் பரந்து நிகழ்ந்தது எனறு சொல்வதற்கிலலை. தமிழர்களும் அராபியாகளும் மிகப் பழங்காலந்தொட்டு மேற்குக் கடலகளில நண்பர்களாய் கப்பலோட்டி வாழ்ந்து வந்திருக்கிருர்கள். போர்ச்சுக்கீசியர்களோடு முதலில போராடியபோது இந்த ஒற்றுமை மிகவும் பயன்பட்டது. தமிழர்கள் முஸ்லீம்களாகிய போது தமிழநாட்டில் மாலிககாபூர் வரும்வரை வடநாட்டில போல போராட்டம் ஒன்றும இருநததில்லை. எனவே, பழைய தமிழ் முஸ்லிமகளின வரலாற்றை மேலும் ஆராயவது இனறி யமையாததாகும, சீதக்காதியின் காலத்திலிருந்து இஸ்லாமியத் தில அழுத்தமான பற்றுடையவர்களும கூட தங்களுடைய மதம தமிழ்நாட்டு மரபுமாகி தமிழோடு தமிழாய் இஸ்லாமியரலலா தாருக்கும் இனிக்க வேண்டும் என்ற முயற்சியில ஈடுபடடார்கள். அந்த முயற்சியின் வெற்றியாகசு கடிகமுத்துப் புலவரின் சீடரான கவிஞா பெருமான் உமறுப் புலவர் நபிகள நாயகத்தின் வரலாற்றை வாய்க்கும் மனதிற்கும இனிககும் தமிழாக சீருப் புராணததையும் பாடினர் இஸ்லாமியத்தில பெரும புலவரும் பெரும் ஞானியுமாகிய சதக்கத்துல்லா அபபா அவர்கள் துணை இன்றதாலேயே இந்த முயற்சியில் உமறுப் புலவர் ஈடுபட்டாா.

இந்த வெற்றியைக் கண்ட பல இஸ்லாமியத தமிழ்ப் புலவாகள் பலவகைத தமிழ இலககியங்களை - இஸ்லாமியக் கொள்கைகளை கைவிடாது எழுதிக் குவித தார்கள. இருபதாம் நூற்ருணடிலும் குலாம காதிறு நாவலர் அவர்கள் நஈகூாப புராணம, மொய்தீன புராணம் போனறவற்றைப் பாடினர். இனறும்கூட கவிஞர் அபதுல் ரகுமான போனறவாகள இத்தகைய தொணடைத தொடர்நது செய்து வருகினறனா.

இந்த நூற்ருண்டின் தொடச்கத்தில் தமிழ் நூல்களைப் பதிப் பித்து வந்த இந்துக்களும் சீருப் புராணத்துக்கு செயகுததம்பி பாவலரைக் கொண்டு உரை எழுதி வெளியிட்டார்கள். ஆனால், மேற்கொண்டு இததகைய முயற்சிகள் நடைபெறவிலலை. ஒரு இருண்ட காலம தமிழநாட்டிலும் உருவாகியது. இதனைப் போககுவதற்கு இபபோதுதான் முயற்சிகள நடந்து வருகினறன.

இஸ்லாம் முதலிய சமயங்களை அறிந்து கொள்ள வேண்டு மால்ை, பொதுவாக இஸ்லாத்தைப பறறிய நூலகளைப படிததால் மட்டும் போதாது. பாவாணர்கள் செயகிற ஒரு பெருநதொண்டு எனனவெனருல தான சொல்லவநதது ஒரு இனத்திற்கோ ஒரு மதததிறகோ உரியதுபோனறு தோனறுவதை