பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெய்கு அப்துல் ஹஸன் மெளனமணி மஸ்தான்

(அ) பரசமய குஞ்சர பஞசானன சோடசாவதான த. அருளப்ப முதலியார், (ஆ) கண்ணகுமது மாணக்கா ஞானி அப்துல் காதிறு. (இ) பளளி புரதது பாணடி ஆசாரி ஆனநத கவிப்புலவர் ஆகியோர் சாற்றுக்கவி பாடியளித்த பெருமைமிகு நூல ஞான ரததினமாலை திருவனந்தபுரத்தினை அணமிதத கனியாபுரம் மெய்ஞ்ஞான சொருபராகிய ஷ்ெயகு அப்துல்காதிர் வாலை மஸ்தான் அவா.களின தில் மீதாகிய மெய்ஞ்ஞான சொருபர் ஷெய்கு அப்துல் ஹஸ்ன எனும் மெளனமணி மஸ்தான் பாடி யருளிய மாலை, ஞானரத்தினமாலை. இஃது சென்னை மனுேணமணி விலாச அச்சுக் கூடததில பதிப்பிக்கப் பெற்றுள்ளது. காயல கண்ணகுமது மகது.ாமுகம்மது அவர்கள் பார்வையிட்டு இவர் தம் அரும் முயறசியால் வெளிக கொணரப் பெற்ற மாலை.

ஞான ரத்தினமாலை, கடவுள் வாழ்தது, அடைக்கலப் பதிகம் (தொங்கல் 1): மெளpதுப் பதிகம (திருமணிப்பதிகம் 19) (அறு சீர்க் கழிலடி ஆசிரிய விருததம); கனமணிப் பதிகம் (கலிச் சந்த விருத்தம்), றகுமான் பதிகம் (எழுசீாக் சழிலடி ஆசிரிய விருத்தம்). இளாகிப்பதிசம் (கலி விருத்தம: குருமணிப் பதிகம்); (கலிச்சிந்த விருத்தம்); நெஞ்சறிப் பதிப்பகம் (அறுசீாக்கழிலடி ஆசிரிய விருத்தம்); குருபரககண்ணி 100; இரட்டை ஆசிரிய விருத்தம். எந்நாட்கணணி 41; தாகாப் பதிகம (எழுசீர் ஆசிரிய விருத்தம் 10). தாமே பதிகமலி இன்னிசை (அறுசீாக கழிலடி) ஆசிரிய விருத்தம 85) (கட்டளைக் கலித்துறை) இறுதிபபகுதியில அடைக்கலமாதல எனும் பகுபபாக மொததம மூவாயிரத்து நூற்று ஐம்பது ஞானரத்தினப் பாடல்களால் ஆயது.

தவக்கல் (அடைக்கலம) தவ ஞானியர்களின் பண்புகளில் முதன்மையானது ஒனறிறையோனிடம் ஒன்றி புகலிடம் பெற்று பொருந்தியவர்கள்-சேர்ந்தவர்கள் ஞானியர்கள். அடைக்கலம் என ஆண்டவனிடம் அடைக்கலப் பொருளாகிய மனிதன சேர்நது தங்குகின்ற-அடைகின்ற அருட் பெருந்தன்மை அளவிலலாதது. திருக்குர்ஆனின் திருவசனங்கள் பல தவககல் (அடைககலம்)ஆகு தலின் அருமைபற்றிப் பேசுகின்றன, (3 159:10:84 முதலியன)