பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

if I of

(w) உருவிளது எங்கும் உறைபவன்' (12)

(vi) தந்தை தாய் நீயே தாவர நீயே

தானவா எமக்கருன் நீயே

இந்தமா மிகுந்த காமலமா மதனிந்

கருவுருவானது நீயே

மந்திரப் பொருளாய் வந்தது நீயே வாழ்வு தந்திடுவது கீயே

சுந்தரவடிவே துணையினை யில்லாத் துய்யனே யாறகுமானே.”

(றகுமான் பதிகம் 2)

(vi) தாயில்லாமற் றணினித் தவனி பெற்ற

தாயிலலாத் தந்தை தானவனி யொரு தாயிலலார் தரணிப் புடையிலaலயே தாயுங் தந்தையுரீ எம இலாகியே'.

(இலாகிப் பதிகம்)

(will) 'அன்னை கருவறைக் குள்ளினிலனுப் போல்

விழுந்துளியைச் சின்னஞ்சிறு தடியாக்கி என் ஜடத்தே உயிரடைத்தே

என்னை உலகத்தில் விட்டெனக்கு இரணம்

அளிபபவனே

உன்னைப் புகழ்ந்திரக்தேன்.”

(குருமணிப் பதிகம் 1)

எனப் பாடும் பாடலோடு பீரப்பாவின்,

அர்ப்பு ஜலம் அக்னியால்......ஞானப் புகழ்ச்சி 3: அன்னை கற்பமதில்........ * * ، ، ، ، « ۶ 36 و ها به

‘அப்பிலுறு அற்ப ஜல............... , ... 74; அன்ன வயிற்றில்............... « 85 و م و;

பாடல்கள் ஒப்பாய்ந்து கற்றுணரத் தக்கன.

(ix) அங்கும் இங்கும் நிறைந்து எங்கும் பிரகாசமாய்

அகணட மெய்ப்பொருளு நீயே அடங்காதப் பொருளறக் தனனுலுட் பொருளும்

அழியாத பொருளு நீயே