பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 60

மெய்யான வோர்க்கிணற்றி லேவிழ்ந்து பொய்யான வேர்பிடித்துத தூங்கிடவே வேங்கையதன் மேலிருக்க ஏர் பிடித்த வ: தீ ரெலிநறுக்கக்-காலதன் கீழ அக்கினியும் தேளும் மரவு மறக்காய்ந்த சக்கரக் கோடாலி தான் மழுங்க-நெககுமிதில் வந்திருப்ப தெண்ணுமல மானிடரே யுங்கள் மனச் சந்தோஷத் தாலேன றழுமபுகிறீன-முகதவரும் வேங்கை மவுத்தாம் விழுங்கிணறு மேதினியா மேங்கிப் பிடித்தகாடி இங்காளாம-துங்க நறுக்கல் கதிா மதியாம் நான்றதன கீழவங் துறுக்குமொளி தாங்கபுறுக் குட்படுதல்-பெருக்கமீது பாாத்துணரும் போதுமக்குப பாருண்டோ-வாழ்வதுண்டோ? தோத்திர முண்டோ? துணையுண்டோ-வேற்றுமையொன் றில்லான நெஞ்சே யிரவுபகலற்றிடத்தில நலலானைத் தேடாய் நய்ந்து’

மனிதனை ஒருநாள் அவனது உயிரைப் பறிககக் கொடும்பசி கொண்ட வேங்கை துரத்துகின்றது தப்பி ஓடினை மனிதன. அவனுக்குக் கிடைத்த புகலிடமோ ஒரு கிணறு உயிர் பிழைக்சு வேங்கை துரத்தலிலிருநது தப்பிகக-கிணறறில அவன குதிக் கின்ருன். வெயிலின் கொடுமையால கிணற்றுச் சுவா வெடித்துக் கிடந்தது. வெடிப்பு வழியாகப் படாந்த வேரை பற்றுக கோடாகப் பிடித்த அவன் அந்தரத்தில் தொங்குகிருன. மேலே துரத்தும் வேங்கை கீழே நெருப்பும் தேளும் பாமபும்! அப்போது அவனைத் தாங்கி கொண்டிருநத வேரை இரண்டு எலிகள் நறுக்கிக் கொண்டிருக்கின்றன. நெஞ்சைப் பிளக்கும் இந் நிகழ்ச்சியைக் கண்ட அவன் உள்ளத்தை மேற்கண்ட பாடல நினைவுபடுத்துகினறது. வேங்கையை மரணமாகவும, பாழுங் கிணற்றை மேதினியாகவும், வேரை நாளாகவும், நறுக்கும் எலி களேக் கதிர்மதியாகவும் உருவகம செய்து காட்டும் பாடலைப் படித்து முடித்ததும் நமக்கேற்படும் நிறைவுக்கு அளவே இல்லை!

சூஃபி ஞானி பீரப்பா அவர்கள் மெய்ஞ்ஞானம் பாடிய உலகக் கவிஞர்களுள் உயர்ந்து விளங்குகிருர்கள். வாழ்க மெய்ஞ்ஞானம! வளர்க பீரப்பா இலக்கியம!