பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

"ஏரு நிலநடு ஏற்றினன் றனை ஈண்

டாருறு கடத்திய அருட்பெருஞ்சோதி”

- 156. அருட பெருஞ்சோதி அகவல்

எனவே, வெளி என்பது முப்பததியாறு தத்துவமும் நீங்கிய தனி யிடம்-வெற்றிடம-எனனும் பொருள் தருவதாகும்,

"தனித்திருந்து சக்திசிவ பூசை பண்ணு தனிமையுடன. பாலமுதந்தானே கொளளு’

-200 இராமதேவர் பூஜாவிதி 200

"என்னோடு உடனபிறநதாா எலலோரும் பட்டார்கள் தன்னம் தனியே தனித்திருக்க மாட்டேன்டி’

-5: அருட் புலம்பல்-பட்டினத்தார்.

"ஆருமில்லா வேளையிலே குத்துவிளக கேறறி-என கண்ணம்மா

கோலமிட்டுப் பாரேனே’

-9: அழுகணிச் சித்தர்

எழுந்திட்டா ரெல்லாரு மோடிப்போளுர்

எனண செய்வேன் தனித் திருந்தே ஏங்கினேனே?

-29: கருவூரார் பூஜாவிதி

மேற்கண்ட அடிகளை மேற்போக்காகப் பார்க்கும்போது யாரோ ஒருவர் தமக்கு த துணையாக இருந்த பெற்ருேர், உற்ருர், உடன பிறந்தார் முதலியோரை இழந்து தனித்து நின்று புலமபுவ தாகத் தோன்றும்.

அணடத்தில் உள்ளது பிண்டத்திலும், பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் காட்டுதல் கூடும்,

அண்டத்தில் சிதம்பரத்தையும் பிண்டததில் புருவ நடுவை யும் வெளி என்பர்.

சிற்சபை, விந்து, முச்சுடர், முச்சந்தி, சபாத்துவாரம், மணிமேடை, நெற்றிக்கண், கபாடம், சிதமபரம், அம்பலம் எனப் பல்வேறு சொறகளில் இராமலிங்க அடிகளால் குறிக்கப்பெறும் புருவநடுப்பகுதியைச குன்யபபகுதி, மகாமேரு, மயானம். சாம்பலி முதலிய பெயாகளில் சிததாகள் குறிககினறனர். இது கான் வெளி.