பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. நாடிகள் (10) இடைகலை, பிங்கலை, சுழிமுனை, அத்தி, சிங்கு, புருஷன், காந்தாரி, அலம்புருடன், சங்கினி. குருதன் வாயுக்கள் (5) பிராணன். அபானன், வியானன், உதானன், சமானன் உபவாயுக்கள் நாகன், கூர்மன், குருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆச்ரயங்கள் (5) (கழிவுகள்) அமராச்ரயம், விபஜனாச்ரயம், ஜலாச்ரயம், மலாச்ரயம், சுக்கிலாச்ரயம் கோசங்கள் (5) அடுக்குகள்) அன்னமயம், பிராணமயம், மனோமயம் விஞ்ஞான மயம். ஆனந்தமயம். ஆதாரங்கள் (7) மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞேயம், சகஸ்ராரம் தோஷங்கள் (3) வாதம், பித்தம், சிலேத்துமம் ஈஷணாத்திரங்கள் (3) இச்சைகள்) திரேஷண. புத்திரேஷண, வித்தேஷண குணங்கள் (3) சாத்வீகம், இராஜஸம், தாமசம் தீயகுணங்கள் (14) 9 இராகம், துவேஷம், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், டம்பம், தாம, ஈர்ஷை, அசூயை, ஆங்காரம், மமகாரம் விளைவுகள் (2) நல்வினை தீவினை அவத்தைகள் (5) ஜாக்ரதம், சொப்னம், சுஷீப்தி, துரியம், துரியாதீதம்