பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எயினன் ஒட்டார் முற்றம் தமிழ் - - 28 ஏயிநந் ஓட்டார் அழகன் ஆழியான் உறந்தைக்கோ - ஊராளன் ஆங்கிலம் Alagan Aliyan Urandaiko Uralan எழிலன் ஏழிசை கனிமொழி காணியாளன் சிற்றாறு Elilan Elisai Kanimoli Kaniyalan முன்னரே இப்பெயர்களை ஒலித் தறியாத தமிழர், குறில் நெடிலையும், 'ர ற, நணன,லளழ' என்பவற் றையும் மாற்றிப் படிக்கவும் கூடுமல்லவா? 'முற்றம், சிற்றாறு' என்னும் இருசொற்களையும் வடமொழி,ஆங்கிலம் இரண்டினும் பொருள் விளங்க எழுத முடியாமையை அறிக.