உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அச்செழுத்து இது அச்செழுத்துக் காலம். இன்று உலகைக் கட்டி ஆள்வது அச்சகமே. அச்சுத் தொழிலே இன்று உலகை இயக்கி வருகிறது என்பது மிகையாகாது. அச்சகத்தில் அச்செழுத்துக்களைப் போட்டு வைக்கும் அச்சுப் பெட்டி யில் இப்போது 199 அறைகள் உள்ளன. இப்புதிய முறைப்படி, 1.உயிர் 2. அகரவுயிர்மெய் 3. மெய் 4. ஆய்தம் 10 18 18 1 5. எண் 6.குறிகள் 7. இடையீடுகள் 10 20 7 ஆக-84 எனவே, (199-84=) 115 அறைகள் குறைகின் றன. இதனால், முன்னிலும் எளிதில் அச்சுக் கோத்துப் விரைவாக அச்சுக் கோக்கவும் கூடு பழகவும், மல்லவா? குறிகள்

? ! - 11 1 =✿ . - () []

ைஅ

ம கூ இடையீடு (ஸ்பேஸ்): தடித்த இடையீடு, நள்ளிடை யீடு, மெல்லிடையீடு, 1, எம், ஈயக்கட்டை (Quad), புள்ளிகள். (7)