பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குறிப்பு: 1. முன்பக்கமுள்ள கையச்சுப் பொறியில், பொறி யியல் அமைப்புமுறைக் கேற்றவாறு எழுத்துக் களையும் குறிகளையும் ஏற்ற இடங்களில் மாற்றி யமைத்துக் கொள்ளலாம். 2. சாய்வு கோடுகள் உள்ள விரலிலுள்ள இரு புள்ளிகள், மேலிடம் கீழிடம் ஆகிய ஈரிடத்தும் உள்ள மெய்ப்புள்ளி யாகும். சாய்வு கோடுகள் இல்லாத விரலி லுள்ள இருபுள்ளிகள், முற்றுப்புள்ளி. இன்னும் இச்சுருக்கம், தமிழில் தந்தியடிப்பதற்கும், வரியெழுத்து (லைனோடைப்), தனியெழுத்து (மோனோ டைப்) அச்சடித்தற்கும் எளிதாகும். தொகுப்பு 1. தமிழ் ஒலியெழுத்து பழையது புதியது 2. தமிழ் வடிவெழுத்து 3. தெரிந்து கொள்ளும் எழுத்து 4. சொல்லத் தெரிந்துகொள்வன 5. எழுதத் தெரிந்துகொள்வன 6. அச்சுப்பெட்டியிலுள்ள அறைகள் 7. ஆங்கிலக் கையச்சுப் பொறியிலுள்ள விரல்கள் 44 8. தமிழ்க் கையச்சுப் பொறியிலுள்ள விரல்கள் 247 247 131 47 39 32 30 199 84 46 31