உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 புதிய ஆக்க எழுத்துச் சொற்கள் அயகவு அரண்மய் காவ9ர9 தயகம் உன்பம் கள ரேடைஉ பால உலகம் தண்ணர் ஸக்கம் கந்தய் நல்லய் பங்கா ற்ேறம் தாயம்ப௩ என்பத ஓட்டம் அய்ந்த சன்னய் சலேம் அவ்வய் படாஅம் பரைஉள் காட்டய் த6ேம் அள பெடை தp9 பளஸவும் பலம் தமிழ்ச் செய்தித் தாள்களிலும், வார, மாத இதழ்களி லும் இப்புதிய எழுத்துக்களைப் பயன்படுத்திச் சிறிது சிறிதாக வெளியிட்டு வந்தால் விரைவில் பொதுமக்க ளிடைப் பழக்கத்திற்கு வந்துவிடும். பின்னர்க் கதை, கட்டுரை முதலிய நூல்களில் சில பக்கங்கள் வெளியிட லாம். அதன்பின் பள்ளிப் பாடநூல் எழுதலாம். படிப் படியாக நடைமுறைக்குக் கொண்டு வரலாம். கடிதங்கள் எழுதினால் எளிதில் பயிற்சியுறும்.