பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் தமிழ்மொழி ஆக்கமே பெருநோக்கமாகக் கொண்டு செய்துள்ள இவ்வெழுத்துச் சீர் திருத்தத்தைப் பற்றிய தங்கள் மேலான கருத் தினைத் தெரிவிப்பதோடு, புதிதாக ஆக்கியுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பில் ஏதாவது திருத்தம் செய்தல் ஏற்றதெனத் தோன்றின், அதனையும் குறித்தனுப்பி யுதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றனன். 1-19. பவானி, (வழி) ஈரோடு. அன்புள்ள, புலவர் குழந்தை 25-4-68