உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழெழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துக்கள் இன்றையத் தமிழ் எழுத்துக்கள், தாம் தோன்றிய கால வடிவிலிருந்து பல மாற்றங்கள் பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளன என்பது வெளிப்படை. ஒலியெழுத்து, வடிவெழுத்து எனத் தமிழ் எழுத்துக்கள் இருவகைப்படும். 1. ஒலியெழுத்துக்கள் 1. உயிரெழுத்து 2. மெய்யெழுத்து (அ-ஔ) 12 (க்- ன்) 18 3. உயிர்மெய்யெழுத்து (க-னௌ)216 4. ஆய்தவெழுத்து ( ஃ ) 1 ஆக-247