உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 2. வடிவெழுத்துக்கள் 1.உயிரெழுத்து (அ - ஓ ) 11 2. மெய்யெழுத்து (க் - ன்) 18 3. அகரவுயிர்மெய் (க-ன) 18 4. இகர வுயிர்மெய் (கி-னி) 18 5. ஈகார வுயிர்மெய் (கீ-னீ) 18 6. உகர வுயிர்மெய் (கு-னு) 18 7. ஊகார வுயிர்மெய் (கூ-னூ) 18 8. ணா,னா, றா,ணை, னை, லை, ளை- 7 9.உயிர்க்குறி 10.ஆய்தம் 181 (ா,,ெ,ே ை) 4 (0%) ஆக- 131 குறிப்பு: ஒ + ள ='ஔ' ஆவதால், உயிர் வடிவம் 11 ஆனது. எனவே, தமிழ் நெடுங்கணக்கில் இன்று 247 ஒலி யெழுத்துக்களும், 131 வடிவெழுத்துக்களும் உள்ளன. பன்னீருயிரும் ஒரு மெய்யோடு கூடியான 12 உயிர்மெய் யெழுத்துக்களைச் சொல்லத் தெரிந்து கொண்டால்