இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
13
இதுபோல் இன்னும் மயக்கம் தரும் சில சொற்களைக் காண்போம்.
கலகம்
சிக்கல், சண்டை
கழகம்
கலை
T
அமைப்பு, குழுமம்
ஆண்மான்
மூங்கில்
கழை
கிழி
கிளி
துண்டாக்கு
பறவை
கிழவி
தலைவி
கிளவி
சொல்
குலம்
குடிப்பிறப்பு
குளம்
நீர்நிலை
கொல்லை
புழக்கடை
கொள்ளை
திருட்டு
கோலி
கிராமிய விளையாட்டுப் பெயர்
கோழி
தவளை
தவலை
பால்
பாழ்
புகல்
புகழ்
மழை
மலை
T
I
T
T
T
பறவையினம்
உயிரினம்
பாத்திரம்
உணவு
கேடு
சொல்
பெருமை
வானின் நீர்
கற்குன்று