பக்கம்:தமிழ்க் காதல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அகத்திணைப் புலவர்கள்


சங்கப் புலவர்கள், சங்கப்பாட்டுக்கள் பற்றிச் சில வகைபாடுக ளை முதலிற் குறிப்போம். 2381 சங்கப்பாக்களை 473 சான்றோர் பாடினர். இப்பாக்கள் அகத்திணையும் புறத்திணையும் பற்றியவை. இவற்றுள் அகத்திற்கே உரிய செய்யுட்கள் 1862. இவை தம்மை இயற்றியோர் 378 அகப்புலவோர். இவருள் பெண் புலவோர் இருபத்து மூவர். அவர் பாடிய அகங்கள் 97. . . - - சங்கத்தொகையின் 473 புலமையோருள், அகம் பாடாது புறமே பாடியவர் தொகை 95 (ஆண் 86, பெண்9); புறம்பாடாது அகமே பாடியவர் எண் 30: அகமும் புறமும் பாடிய இருதிணைப்புலவோர் எண்ணிக்கை 71, அகத்திணையிற் கற்பியல் பாடாது களவியல் மட்டும் பாடியோர் கொகை 145; களவியல் பாடாது கற்பியல் ஒன்றே பாடியவர் எண் 140 களவும் கற்பும் பாடிய இரு கைகோட் புலவர் எண்ணிக்கை 93. - - - அகப்பாடலின் பாகுபாடு திணை பாக்கள் புலவர்கள் ஐந்திணை களவு 882 1848 238 41.களவுப் பாடல்களுக்கும் கற்பு 966 233 28 கற்புப் பாடல்களுக்கும் ஆசிரியர் பெயர்கள் இல. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/282&oldid=1394540" இலிருந்து மீள்விக்கப்பட்டது