பக்கம்:தமிழ்க் காதல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

தமிழ்க் காதல்


270 தமிழ்க் காதல் 4 2 1 கைக்கிளை பெருந்திணை 10 அகப்புலவரின் பாகுபாடு (எண்ணிக்கை அடிப்படையில்) பாட்டுத்தொகை பாடினோர் எண்ணிக்கை 1 249 2 57 3. 22 4 70 5 5) 5 6 6 7 3 8 6 9 5 TO 2 11-20 7 21-30 2 4 3 31-40 61-75 100-200 இப்பட்டியலிலிருந்து, பத்துக்கு உள்ளாக அகச் செய்யுட்களை யாத்தோர் தொகை 359 என்று அறியலாம். நூற்றுக்கு மேலாக அகம் பாடியோர் ஐவரே, அவர் யாரெளின், ஐங்குறு நூற்றுப் புலவர்களான ! ஓரம்போகியார், 2. அம்மூவனார், 3. கபிலர், 4. ஓதலாந்தையார், 5. பேயனார். எல்லாருள்ளும் அகச்செய்யுள் மிகுதியாகப் பாடினவர் கபிலர்; இவர் பாடற்றொகை 197.அடுத்தவர் அம்மூவனார்; இவர் பாடல் எண்ணிக்கை. 127. சங்க புலவர்களின் இலக்கியத்தரம் சங்க காலத்துப் புலவர்களின் இலக்கியவன்மை மென்மை களைப் பாட்டின் எண்ணிக்கையை வைத்து அளக்கலாகாது, அளக்கமுடியாது. நூறு பாடியோர் பாவின் வனப்பும், ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/283&oldid=1394541" இலிருந்து மீள்விக்கப்பட்டது