உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காப்பிய இலக்கணங்கள் (2)

இதுகாறும் தொல்காப்பியனர் கூறிய காப்பிய இலக்கணங்களையும் அவற்ருேடு தொடர்புடைய செய்தி களையும் ஆராய்ந்தோம். இனி மற்ற நூல்களிற் கூறப் படும் காப்பிய இலக்கணங்களைப் பார்ப்போம்.

நாடக இலக்கணங்கள்

காடகம் என்பது கதை தழுவி வரும் கூத்து. இதன் இலக்கணங்கள் அகத்தியம் முதலிய பல நூல் களிற் கூறப்பட்டன. ஆயினும் இப்பொழுது கிடைப்பன மிகச் சில செய்திகளே ஆகும். சிலப்பதிகார உரைகளி லிருந்தும் வீரசோழிய உரைகளிலிருந்தும் நாடகக் காப்பிய இலக்கணங்கள் தெரிய வருகின்றன.

நாடகக் கவிஞன்

IEாடகக் காப்பியம் இயற்றும் கவிஞனது இலக் கணத்தை இளங்கோவடிகள், - '.

'இமிழ்கடல் ഖങ്ങ7ിൽ தமிழகம் அறியத்

தமிழ்முழு தறிந்த தன்மைய கிை வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்