உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கணங்கள் 169

உடன் கூறுவர் அதன் ஆசிரியர். புராணத்தில் குலவரவு கூறப்படல் வேண்டுமென்பதே அது."

நவநீதப் பாட்டியல் வகுப்பன

நவநீதப் பாட்டியல் நான்கு கலித்துறைகளில்" பெருங்காப்பியத்தின் இலக்கணங்களைத் தொகுத்துக் கூறுகின்றது:

1. ச புகரில் வணக்கம் பொருப்பறமே ஆதி

ப்கர்தல் கடல்கோள் பருவம்-வீகரில் தலைவனைக் கூறல் தபனன் இந்து தோற்றம் சிலமணந்தோர் போரின் செயல்.’ ' செயலார் முடிசூடல் சீர்ப்புதல்வர்ப் பேருே

டயலார் பொழில்புனல்புக் காடல்-இயலும் ஊண் மந்திரந்து த டல் வருமிகல் விக்கிரமம் சந்துசெல வும்பிறவும் சார்ந்து.' * சார்சுவையே பாவம் விளக்கி இனத்தொடு பாக்

கூருரையே பாடையே கொண்டிலம்பம்-கேர்சருக்கம் iப்பில் பரிச்சேதம் நேர்ந்துவரு மேற்பெருங் காப்பியமாம் என்று கருது.' * கருதுசில குன்றினும்அக் காப்பிய மாம் என்பர்

பெசிதறமே ஆதி பிழைத்து-வருவதுதான் காப்பியம் ஆகும் குலவரவு காரிகை யாப்பிற் புராணமே பாம்.'

.3ه سي-40 . قاعد * முன்னம் வணக்கம் அறமுதல் கான்கின் திறமுரைத்தல்

தன்னிக ரில்லாத் தலைவ&னக் கூறல் தசாங்கங்கள் வன்னித்தல் வாய்ந்த பருவம் இருக்ட்ர்த் தோற்றங்கடாம் இன்னன் கூறல் பெருங்காப் பியத்துக் கிலக்கணமே.” பொன்முடி-குடல் பொழில் விளே யாடல் புனலாடுதல் நன்மணம் செய்தல் நறவூண் களிப்புக் கல்வி துனி மன்னும் புதல்வர்ப் பெறுதல் நன் மக்திரம் தூதுசெல்லல் இன்னிகல் வென்றி வகைசக்தி கூறல் இக் காப்பியமே." " விருப்பக் தருஞ்சுவை பாவ விகற்பம் மிகு பாக்களால்

உரைத்த இனத்தால் உரையோ டுடன்ப்ட மெல்லவந்து சருக்கம் இலம்பக மாம்பரிச் சேதம் என் னும்பெயரே தெரித்து வருவது செப்பிய காவியம் தேமொழியே.” ' கெறியறிக் தவ்வா றியற்றிய வாறு கிலேகிற்றலும்

பெறும்பெயர் என்பது பேகம் அறமுதல் நான்கினுந்தாம் குறைய வரினும்முன் கூறிய காவியம் கோகனகச் செறிமலர் அல்லிப் பொகுட்டினில் வாழும் திருந்திழையே.’

-நவநீதப் பாட்டியல், 62-65.