உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தமிழ்க் காப்பியங்கள்

அவை தண்டியலங்காரத்தில் கூறியவற்றையே பின் ப்ற்றியவை. வருணனைகளைப்பற்றிச் சொல்கையில் தசாங்கங்களை வருணிக்க வேண்டும் என்று அந்: நூலாசிரியர் கூறுவர். -

அதன் உரையில் ஓரிடத்தில், அற முதல் நான்கும் குறைவுபட்டு வரினும் அது சிறு காப்பியம் என்று பேசப் படும்’ என்று வருகிறது. அதல்ை பெருங் காப்பியமல் லாத காப்பியத்துக்குச் சிறு காப்பியம் என்ற பெயர் வழங்குவதுண்டென்று தெரிய வருகிறது. மற்ருே ரிடத்தில் பாட்டுடைத் தலைவன், ஒரு நகருக்கு ஒரு தலைவன் சோம சூரியர் மரபில் கூடித்திரியனுகவும் நீதி தவருதவளுகவும் இருப்பாளுக' அமைவதைச் சொல் கிருர் அவ்வுரைகாரர்.

சிதம்பரப் பாட்டியலில் உள்ளவை சிதம்பரப் பாட்டியலில் காப்பியத்தின் இலக்கணம் சுருக்கமாகவே சொல்லப் பெறுகிறது. அதுவும் தண்டி யாசிரியரைத் தழுவியே அமைந்துள்ளது. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருள்களில் ஒன்றும் சிலவும் குறைந்து வருபவை காப்பியமென்றும், புராணமும் அத்தகைய தென்றும் அந் நூலாசிரியர் வகுப்பர்.'

1. பாடுநெறி வணக்கம்வாழ்த் 687-9 நாலாய்ப்

பகர்பொருண் முன் வர இறைவன் வெற்பு வேலை காடுக.கர் பொருள் பருவம் இருசுடர்பெண் வேட்டல்

கண்ணன்முடி பொழில்புனலா டல்கள் ளுண்டல் கூடுமகிழ் ஆடல்துணி புதல்வர்ப் பேறு

கூறிடுமக் திரக் துtது செலல்போர் வென்றி டுேசக்தித் தொடர்ச்சிசுன்வ பதுவம் தோன்ற

கிகழ்த்தியம்பன் முதற்பெருங்கர்ப் பியத்துக் கம்மா." " அறையுமீதிற் சிலகுறைபா டெனினுங் குன்ரு

தறம்பொருளின் பம்விட்டிற் குறைபா டாகப் பெறுவதுகாப் பியமாகும், புராண் ம்ாகும்.'

- -சூ. 41-42,