உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தமிழ்க் காப்பியங்கள்

என்ருர். இங்கே செய்யுள் முதலியவற்றின் செறிவைப் பழச்சுவையோடு உவமித்தல் காண்க. -

மகா வித்துவான் மீளுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தேவாரம் பாடிய மூவர் செய்யுட்களையும் முக்கனியோடு உவமிப்பர்.

'வருக்கை ஒண்கனி வாழையந் தீங்கனி தருக்கை உற்றுத் தழைசுவை மாங்கனி பெருக்கு கானகம் எங்கும் பிறங்குவ உருக்கு மூவர் உரைத்தமிழ் மானவே. “அவையகம் வியக்கமுப் புலவரருள் முக்கனி

அருந்தமிழ்ச் சுவை.” இவ்வாறு பழச்சுவைகளாற் பாகத்தின் பெயர் அமையினும் இனிமை தரும் பிறவற்றையும் இவற்ருேடு கூட்டி உரைப்பதும் உண்டு. அவ் வகையில் தமிழ்விடு தூதுடையார்பால் (rர பாகம்), முந்திரிகை (திராகூடிா பாகம்), வாழைக் கனி (கதலீ பாகம்), கரும்பு (இகூடிபாகம்), நாளிகேரம் (நாளிகேர பாகம்) என ஐந்தையும் அவற்றின் பின் அமுதத்தையும் கூறுவர்.

"வள்ர்ந்தனபால் முந்திரிகை வாழைக் கனியாய்க் கிளந்தகரும் பாய்நாளி கேரத்-திளங்கனியாய்த் தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே.' ... • இதிற் கூறப்பட்டவை ஒன்றனைக் காட்டிலும் ஒன்று கடினமாக அமைந்தது காண்க.

F R t

• 哆酸爱 .ه یي ی ... சரித்திரமாம் கருப்பஞ் சாறு பொழிமதுரக் கனிவாய்' 1. தனியூர்ப் புராணம், ம்ெசப் பட்லம், 4. 2. சேக்கிழார் பின் அளத் தமிழ், சிறுதேர். 9, 3. கண்ணிகள், 68-69, - 4. சேக்கிழார் பிள்ளைத், முத்தப், 1.