உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ாப்பிய இலக்கியங்கன் 227

ரசனையும் போய்ச் சமயப் பிணக்கும் ஒருவரை ஒருவர் வைது பாடுவதும் அதிகமாகிவிட்டன். இவ்விதமான அழுக்குக்களிலே படாமல் தூய்மையோடு விளங்கும் காப்பியங்கள் இல்லாமற் போகவில்ஜல.

பெளத்த சமயக் காப்பியங்கள்

பெளத்த சமயக் காப்பியங்களில் பழமையானது மணிமேகலை. சங்க காலத்தில் தமிழ் நாட்டில் பெளத்த சமயத்தினரும் வாழ்ந்து வத்தனர். போதியார் என்பது ஒரு சங்கப் புலவர் பெயர். அவர் பெயரிலிருந்து பெளத்த ராகவே தோற்றுகிருர். பெளத்தர்கள் அரச மரத்தைக் குறிக்கும் பெயர் போதியென்ப்து. பெளத்த சமயத்தைச் சார்ந்த புலவர்கள் இருக்கும்போது பெளத்த சமய நூல்கள் -ன்-ஆதற்குத் தடையென்ன?"கொ கை குன்-' என்னும் இரண்டு நூல்கள் பெளத்த சமயத்தைச் 'சர்ந்த காப்பியங்க ளென்று இப்பொழுது தெரிய வருகின்றது.

விம்பசார கதை

உதயணன் கதை, கலியானன். கதை என்பவை போல விம்பசாரன் என்பவனுடைய வரலாற்றைக் கூறும் காப்பியமாக இதைக் கருத்ல் ஆகும். விம்பாசர்ன் என்பவன் மகத தேசத்து மன்னவளுக இருந்தவன். புத்தருடைய ஆதம்பெற்றுப் பெத்தன் ஆளிவின் இக் காப்பியத்திலிருந்து ஒரு பகுதி நீல்கேசி ட்ரையில் மேற்கோளாக வருகின்றது: -

“-ఖజ్లో కీ • eజkఆత్మాA Q-8 வலம்படு மருங்குக் வடும்ே இடின்