உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தமிழ்க்காப்பியங்கள்

ஆன்றேன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்

ஈன்ருேள் ஏழாம்நாள்.இன்னுயிர்வைத்தாள்' என்பது அப்பகுதி. அதன்கீழ் உரையாசிரியர். என்ப்து பிம்பலார கதை யென்னும்கிாவ்யம். பெளத்தருடையது' என்று குறித்துள்ளார்.

இங்கே காட்பப்ப்ட்டுள்ள் பகுதியில் புத்தர் பிறந்த ஏழாம் நாள் அவருடையதாய் இறந்தாள் என்ற்செய்தி சொல்லப்ப்ட்டுள்ளது, இதைக்கொண்டு புத் தருடைய வரலாறும் இக் காப்பியத்தில் விரவி அமைந்திருந்த தென்று, கொள்ள,இடம் உண்டு மேற்காட்டிய பகுதி ஆசிரிய அடிகளால் அமைந்தது. அது கொண்டு ஏனைய பகுதிகளும் ஆசிரிய ப்,ே பாக்களால ஆனவை. யென்று கொள்ளலாம். உதயணன் கதை,கலியாண்ன் கதை யென்னும்.கதைகள் இரண்டும்.அத்தகையன்வே யாதல் அறிதற்குரியது.

குண்டலகேசி பெளத்த குடியக் காப்பியங்களுள் ஒன்ருகிய

குண்டிலகேசி விருத்தம்

தருக்கமாவன ஏகாந்தழழ்க்அநேகாந்தமும்:ளின் பன; அவை குண்டல நீல பிங்கல அஞ்சன கால தரி

திரியர் ஆக்கரவுத்திஆதிப்பு,

త్థ