பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பேர்-பெயர் பொரி-நெற் பொரி பொரித்தல்-பொரியச் செய்தல் பொரு-சண்டைசெய் பொருப்பு-மலை ரம்-விருட்சம் ரல்-மரல்மஞ்சி மரி-சா மரு-வாசனை மருகல்-ஒர் ஊர் மருகி-மருமகள் மருகு-மகர வாழை மருவல்-பொருந்துதல் மாரி-மழை . முரி-ஒடி முருக்கல்-உருக்குதல் ரகர றகர வேறுபாடு பேறு-புண்ணியம் alį. HT பொறி-இயந்திரம் பொறித்தல்-சித்திரம் எழுதுதல் பொறு-பொறுத்துக்கொள் பொறுப்பு-கடமை 回 மறம்-கோபம், பாவம் மறல்-யமன் மறி-ஆட்டுக்குட்டி மறு-குற்றம் மறுகல்-சுழலல் மறுகி-மயங்கி மறுகு-நெடுந்தெரு மறுவல்-கஸ்தூரி மிருகம் மாறி-மாறுதலடைந்து முறி-தளிர் முறுக்கல்-திருகுதல்