பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 லகர, ழகர, ளகர வேறுபாடு தவலை - .م. பெரிய பாத்திரம் தாலம் - நா. கூந்தற்பனை தாளம் - காலவளவு; ஒருவகை வாத்தியம் தாலி - மங்கலநாண் தாழி * GLib; fiTŲ. தாளி ow Lo தால் - தாலாட்டு தாழ் so பணிவாய் தாள் - கால்; முயற்சி துலக்கம் -- தெளிவு பிரகாசம் துளக்கம் - அசைவு கலக்கம் துலை - ஒப்பு தராக துளை --- துவார ம்; மூங்கில் தொலி -- தோல் தொளி - சேறு தொலை - தூரம் தொளை »پہیہ துவாரம் தொல்லை --- தொந்தரரை பழமை தொள்ளை ...४° தொளை, மரக்கலம்